ஜி.வி.கே நிறுவனத்தைக் கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாகத் தராத ஜி.வி.கே. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர்: தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாகத் தராத ஜி.வி.கே. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.



தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் கீழ் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களின் 2017-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பிற்குமான பணத்தை தமிழக அரசு, 108 ஆம்புலன்சை ஒப்பந்த முறையில் நிர்வகித்து வரும் ஜி.வி.கே. வழங்கியது.

ஆனால் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த பணத்தை முழுமையாக வழங்கவில்லை. இதனைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்நிறுவனத்தின் மீது தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...