கோவையில் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நாளை தொடக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாட்கள் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாட்கள் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018”  நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.

பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நாளை துவங்கி 11-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. முதல் நாள் கோமாதா பூஜை, இரண்டாவது நாள் கால்நடைகளுக்கான போட்டி, மூன்றாவது நாள் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...