நீலகிரியில் தமிழர் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மாணவ, மாணவிகள் இணைந்து தமிழர் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினர். 

கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா மற்றும் கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் இணைந்து தமிழர் விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, உறியடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில், அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...