மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பாரதியார் பல்கலை. துணை வேந்தர்

பாரதியார் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, துணை வேந்தர் ஆ. கணபதி தேசிய கொடியேற்றி குடியரசுத் தினவிழாவை துவக்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 26

பாரதியார் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, துணை வேந்தர் ஆ. கணபதி தேசிய கொடியேற்றி குடியரசுத் தினவிழாவை துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, பல்கலைக் கழக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர் குடியரசு தின சிறப்புகளை எடுத்துரைத்தார்.



மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக் கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இவ்விழாவில், பல்கலைக் கழக பதிவாளர் பா.வனிதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...