சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 18

கோவை மாவட்டம் சங்கனூர் பள்ளத்தை புணரமைப்பது மற்றும் இலகுரக வாகன சாலை அமைத்தல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர். சின்னசாமி, வடக்கு வட்டாட்சியர் எஸ். சிவக்குமார், தெற்கு வட்டாட்சியர் பழனி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சங்கனூர் பள்ளத்தை புணரமைத்தல் மற்றும் இலகுரக வாகனசாலை அமைத்தல் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சங்கனூர் பள்ளத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தப்படுத்தி அழகுபடுத்துதல் மற்றும் இலகுரக வாகன சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். 

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...