ஆர்.கே.நகரில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது- துரைமுருகன்

கோவை, டிசம்பர் 3

ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அக்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் திரு. துரைமுருகன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்கவில்லை. இது அரசின் வீழ்ச்சியின் அடையாளம் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் தானே மழைபாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...