இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலி - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி

நவம்பர் 29

இந்தியாவில் விற்பனையாகும் 10-ல் ஒரு மாத்திரை போலியாக தயாரிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

மாத்திரை, மருந்துகள் தரக்குறைவாக இருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் மேற்பட்ட புகார்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் தரமற்ற, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேதிப்பொருள் பல மாத்திரைகளில் இருப்பதாகவும், அவற்றை உட்கொள்ளும்போது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 10-ல் ஒரு மருந்து நோயை குணப்படுத்தாது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மலேரியா மற்றும் ஆன்டி பயோடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...