ஆர்.எஸ் புரத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி "கோவையில் திருவையாறு" தொடக்கம்


கோவை, நவம்பர் 18: 3 நாட்கள் நடைபெறும் "கோவையில் திருவையாறு" என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி டிசம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. 

கர்நாடக இசை பிரியர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் மார்க்1 ஈவன்ட்ஸ் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலை அரங்கத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் திறமையான இளைஞர்கள் கலந்து கொண்டு கோவை மக்களுக்கு இனிமையான பாடல்களை வழங்க உள்ளனர். மேலும், விபரங்களுக்கு உஜ்ஜயினி-யை (9943463000) தொடர்புகொள்ளலாம். 

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...