பல்லடம், நவம்பர் 16: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த இரு குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்.
குரங்குகள் கடித்து மாதப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் தனசேகரன் (37) என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் தற்போது பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளல் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறினர்.
குரங்குகள் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தி வனப்பகுதிக்குள் விட பல்லடம் வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.வைத்து உள்ளனர்.