பெங்களூரூவிற்கு ஒருநாளைக்கு இரு சேவைகளை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கோவை, நவம்பர் 2 : கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. 41 பகுதிகளுக்கு மொத்தம் 141 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையான வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரையில் ஒரு பயண நேரமும், வியாழக்கிழமைக்கு தனி பயண நேரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனை தற்போது காணலாம்..

(புதன்கிழமை - திங்கட்கிழமை வரை நாள்தோறும்)

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு பகல் 01.10 மற்றும் பகல் 02.00 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு இரவு 07.50 மற்றும் இரவு 08.30 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

(வியாழக்கிழமைகளில்)

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு காலை 08.05 மற்றும் காலை 09.10 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 9.40 மற்றும் காலை 10.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு மாலை 04.40 மற்றும் மாலை 05.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E347 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு மாலை 6.10 மற்றும் இரவு 07.20 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...