நீலகிரி மாவட்ட பெண்மணியின் வியக்கவைக்கும் அற்புத சாதனை

நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்த பெண் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஜெ.சைபி. தற்போது, அவினாசியில் வசித்து வரும் இவர், அவினாசி பழைய பேருந்து நிலையம் தொடங்கி சேலம் மாநகர் வரை இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்து மீண்டும் அவினாசி திரும்பி சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 250 கிலோ மீட்டர் இடைவெளியில்லா பயணம், சுமார் 512 மணி நேரப்பயணம் என இந்த சாதனை பெண்மணி சரித்திரம் படைத்துள்ளார். இவரின் சாதனை யுஆர்எப் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.



45 வயதான இவர் எந்த சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார். 

சரித்திர சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...