குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சிறுவயதிலேயே குழந்தைகள் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், கற்கும் திறனின்மை, கவனம் பற்றாக்குறை, வளர்வதில் தாமதம், கேட்கும் திறனிழப்பு, மனநலம் பாதிப்பு போன்ற பல நோய்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு பாதிக்கப்படும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளை குழந்தைகள் நல மையம் அளித்து வருகிறது. 

சிறந்த மருத்துவ உளவியாலர், மனநல மருத்துவர், பேச்சு சிகிச்சையாளர், தொழில்முறை சிகிச்சையளிப்பவர் உள்ளிட்ட பெரும் குழுவை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், குழந்தைகள் சிறிய வயதில் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையில், இலவச விழிப்புணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல், நவம்பர் 27-ம் தேதி வரை சர்வதேச தொழில் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம், குழந்தைகள் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...