கன மழையால் பாதிக்கப்பட்ட உடுமலை கிராமத்தில் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

உடுமலை, பொன்னேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடுமலைக்கு உட்பட்ட பொன்னேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (நேற்று) கன மழை பெய்து மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிறு) அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.



அப்போது, அப்பகுதி மக்கள், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...