கோவையில் பிரபல சிட்கோ நிறுவனம் மற்றும் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம்



கோவையில் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான சிட்கோவும், கொசிமாவும், கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன.

கோவையில் பெரும்பாலானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொசிமாவும், சிட்கோவும் கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தன.

இதில், சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்க்கும் தொ ழிலாளர்கள் அனைவரும் காய்ச்சல், சளி போன்றவற்றிகும், காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுaகின்றனர். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...