இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

இரட்டை இலை சின்னத்தினை மீட்டெடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் விசாரணைக் கைதியாக உள்ளார். 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...