குழந்தைகளை சுமந்தவாறு நடனம் மற்றும் ”ரேம்ப் வாக்” செய்த தாய்மார்கள்

உலக குழந்தைகள் சுமக்கும் வாரத்தை முன்னிட்டு கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் சார்பில் சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோஷோன் வணிக வளாகத்தில் பெண்களுக்கான குழந்தைகளை சுமந்து நடனம் ஆடும் போட்டி, ரேம்ப் வாக் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பதிவு செய்து, ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டனர்.

இது குறித்து பேசிய கோவை பெற்றோர்கள் நெட்வொர்க் குழு உறுப்பினர் கனிமொழி செந்தாமரை பேசுகையில்,  குழந்தைகளை அரவணைத்து சுமந்து செல்லும் விளையாட்டின் மூலம்,  குழந்தை மற்றும் தாயுக்கும் இடையே ஒரு வலிமையான உறவு ஏற்படுகிறது. தாய் என்பவள் நாள்தோறும், அவளுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது, குழந்தையை சுமந்து கொண்டே செய்வார்கள். இதுபோன்ற செயல்கள் மூலம், தாயிக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் நல்ல உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...