சூலூர் அருகே மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தியும் மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...