4.5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 5 வயது குழந்தையை பெற்றோருடன் ஒப்படைக்க முயற்சி

தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதியில் இருந்து கடந்த 4.5 ஆண்டுகளுக்கு முன் 6 மாத குழந்தையாக யாழினி (5) வயதான பெண் ஒருவரால் கடத்தப்பட்டார்.

கேரள மாநிலத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்லப்பட்ட குழந்தை தற்போது 5 வயதான நிலையில் கேரள மாநிலம், மாப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் நிலைய காவலர்களால் கண்டறியப்பட்டு 05.04.2016 அன்று மாப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எனவே, இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...