வீட்டுமனை பட்டா கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆட்சியரிடம் மனு

தடாகம் சாலை, கோவில்மேடு, சின்ன தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தலித் சேனா கட்சியினர் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பல வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.



மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் தங்களை அலைகழித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்களது மனுவின் மீது நவடிக்கை மேற்கொண் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...