தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம்



கோவை மாவட்டம் போத்தனூர் - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்து நான்கு மாதங்களாகியும், நாள்தோறும்  ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததற்கு, ரயில்பெட்டிகள் இல்லை என மத்திய அரசு கூறுவது மானக்கெடு எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...