கதிராமங்கலம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...