குன்னூரில் செயல்பட்டு வரும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியுடன் ரோட்டரி கிளப் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம், மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது.

இதில், கல்லூரி செயளர் அருட்சகோதரி அசும்தா, ரோட்டேரியன் அனுராதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, இரத்த தானத்தின் பயன்கள் குறித்து குன்னூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஷயாம்சுந்தர் விளக்கினார். மருத்துவர்களின் சமூக பங்களிப்பு குறித்து ரோடேரியன் இலாவண்யா பேசினார். இதை தொடர்ந்து மரம் நடுவிழா நடைபெற்றது. நிறைவாக ரோடேரியன் ஷாலினி நன்றியுரை வழங்கினார்.