நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.