கோவையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் போட்டி.

விளையாட்டை  ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் போட்டி நடைபெற்றது.



மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான உடல்நலம் காத்திட வேண்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 



இந்நிலையில், கோவையில்  தனியார் கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பாக 10 வயதிற்கு மேற்படோருக்கான மாராத்தான் போட்டி நடைபெற்றது. 15, 10 மற்றும் 5 கி்.மீ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை வழியாக மைதானத்தை வந்தடைந்தனர்.



இதில் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என  அனைத்து தரப்பினர்களும்  கலந்து கொண்டனர். இறுதியில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...