கோவை காட்டூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருபவர் தண்டபாணி (44). இவரது வீடு பீளமேடு பகுதியில் உள்ளது. இன்று மதியம் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். மதியம் 4 மணி அளவில் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.