தமிழ்நாடு அனைத்து பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக அலுவலர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூட்டமைப்பின் போராட்டத்தில் பாரதியார் பல்கலைக் கழக அலுவலர் சங்கம் கடந்த ஜூன் 21ம் தேதியன்று கருப்பு பட்டை அணிந்து முழுக்கப் போராட்டம் நடத்தியது. மேலும், ஜூன் 23ம் தேதியன்று பாரதியார் பல்கலைக் கழக நிரந்தர பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலிப் பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து அனைவரும் ஒட்மொத்த விடுப்பு எடுத்து பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது, தமிழக பல்கலைக் கழகங்களில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் பிரச்சனைகளை கலைவதற்கு எங்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்கும், அந்தந்த பல்கலைக் கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுவிலும் ஆளுமை மன்றத்திலும் பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு தடையாக உள்ள அரசு கடிதத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட உள்ளன.