சைனிக் பள்ளியின் முதலீட்டு விழாவில் லெப்டினன்ட் ஜெனரல் பங்கேற்பு

அமராவதிநகர் பகுதியில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் முதலீட்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல், தெற்கு முதன்மை கமான்ட் மற்றும் இன்ஃபான்டரி ரெஜ்ஜூமன்ட் கர்னல் பிஎம் ஹரிஷ் பங்கேற்றார்.



இந்நிகழ்வின் துவக்கத்தில் சிறப்பு விருந்தினாக பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் பிஎம் ஹரிஷ்-ஐ வரவேற்கும் விதமாக மாணவர் படையினர் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர். இந்த அணிவகுப்பிற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.



லெப்டினன்ட் ஜெனரல் பிஎம் ஹரிஷ், 43 வருடங்களுக்கு பின்பு சைனிக் பள்ளிக்கு வருகை தந்தது பெருமையளிப்பதாகவும், இது மிகவும் சிறந்த தருணமாக உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...