இந்திய அணி வெற்றி பெற கோவையில் 6 அடி உயரமுள்ள அகர்பத்தி ஏற்றி பிரார்த்தனை

சைக்கிள் ப்யுர் அகர்பத்திகள் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஒருங்கிணைந்த பிரார்த்தனையை துவங்கியது. கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆதரவு தரும் விதமாக, உலகின் முன்னணி அகர்பத்தி தயாரிப்பாளரான என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பிராண்ட் ப்யுர் அகர்பத்திகள், “இந்தியா வெல்ல பிரார்த்தனை” என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளது. இங்கிலாந்தில் துவங்கியுள்ள ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற நடக்கும் வேண்டுதல் நிகழ்வாக, ஆர் எஸ்.புரம் விநாயகர் கோவிலில் சுமார் 6 அடி உயரமுள்ள அகர்பத்தியை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் ஏ.ரமேஷ் ஏற்றி துவக்கி வைத்தார்.  



இந்த பிரச்சாரம் பற்றி சைக்கிள் ப்யுர் அகர்பத்திஸ் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா பேசுகையில், “உலக அளவில் நடக்கும் இப்போட்டி, ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதுவும் இந்தியா, வெற்றி பெற நமது பிரார்த்தனைகள் முக்கியமானவை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையாக அமைய, நமது விளையாட்டு வீரர்களின் மீது அன்பைக்காட்ட, கோவை மக்களும் இந்த வெற்றிக்கான பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...