கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் அமைப்பின் சார்பில் சிறப்பு நச்சல் தடுப்பு வீரர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பில் காலணிகள் மற்றும் ஆடைகள் மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி. ரம்யபாரதி அவர்களால் வழங்கப்பட்டது.

