மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, ரயில்வேத் துறை ஊழியர்கள் ரயில் பாதையில் இருந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று பாதையில் இருந்த மண் சரிவு அகற்றப்பட்டு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை 8 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், உதகை சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.