ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தரங்கு நடத்துகிறது. இருதயவியல் நிபுணர்கள் உரையாற்றும் இக்கருத்தரங்கில் 280-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். செய்முறை விளக்கம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெறுகின்றன.
Coimbatore: Sri Ramakrishna இணை அறிவியல் கல்லூரி மற்றும் Sri Ramakrishna மருத்துவமனை இருதயவியல் துறை இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தி வருகின்றன. கருத்தரங்கின் தொடக்க விழா ஏப்ரல் 25, 2026 அன்று காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி C.V. Ramkumar, தலைமை நிர்வாக அதிகாரி Mahesh Kumar, Sri Ramakrishna மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் Dr. S. Rajagopal, மருத்துவ கண்காணிப்பாளர் Dr. S. Azhagappan ஆகியோர் பங்கேற்றனர். இந்திய மருத்துவ சங்கம் (IMA) Coimbatore கிளை தலைவர் Dr. B. Kosalram, கிளை செயலாளர் Dr. D. Parameswaran, மருத்துவமனை இருதயவியல் துறை நிபுணர்கள் Dr. S. Manoharan (துறை தலைவர்) மற்றும் Dr. R. Vikram Vignesh, இணை மருத்துவ அறிவியல் கல்லூரி முதல்வர் Dr. P. Sathya ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கினை தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் Dr. P. Sathya வரவேற்புரை வழங்கினார். IMA தலைவர் Dr. B. Kosalram கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரை ஆற்றினார். IMA செயலாளர் Dr. D. Parameswaran, கருத்தரங்கிற்கு வாழ்த்து கூறியும் Ramakrishna மருத்துவமனையின் சிறப்பினை குறித்தும் வாழ்த்துரை வழங்கினார்.
Sri Ramakrishna மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் Dr. S. Manoharan சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நல்கினார். இருதயவியல் நிபுணர் Dr. R. Vikram Vignesh கருத்தரங்கின் கருப்பொருளை விளக்கினார். இருதயவியல் நிபுணர்களான Dr. S. Manoharan, Dr. R. Vikram Vignesh, Dr. T.A. Matheswaran, Dr. R. Shanmugasundaram, Dr. A. Easwaran, Dr. Ramarajan Sekar, Dr. T. Viswanathan, Dr. R. Harish, Dr. E. Saravanan, Dr. Varun Marimuthu, Dr. G. Thiyagarajan, Dr. P. Vijaysekar, Dr. A. Premkrishna ஆகியோர் Echocardiography பற்றிய பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
கருத்தரங்கில் 280-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், பணிபுரிவோர், மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும் செய்முறை விளக்கம் மற்றும் வினாடி வினா போட்டிகள் இக்கருத்தரங்கின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்பட உள்ளது.