கோவை புளியகுளம் அருகே மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை புளியகுளம் அருகே பெரியார் நகரில் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.


கோவை: கோவை மாவட்டம் புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் இன்று (அக்டோபர் 2) மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா, லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் விழா, மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினவிழா ஆகியவை அனுசரிக்கப்பட்டன.

இந்த விழா இராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் எம். எஸ் பார்த்திபக் குமார் தலைமை தாங்கினார். அவர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் பங்கேற்ற அனைவரும் மூன்று மகத்தான தலைவர்களின் வாழ்க்கை மற்றும் பணிகளை நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்வு சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...