கோவை காளப்பட்டியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ

கோவை காளப்பட்டி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று (ஜூலை 27) நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...