மதுவற்ற தமிழகம் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.

மது இல்லா தமிழகம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் கொண்ட மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கத்தால் மட்டுமே உருவாக்க முடியும் எனவும் அது விரைவில் நடைபெறும் எனவும் சமுதாய சீர்கேடு தீயவர்களால் அல்ல நமக்கேன் வம்பு என அமைதியாக இருக்கும் நல்லவர்களால் தான் எனவே தீமைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.

மதுகடைகளை முற்றிலும் மூடாமல் அதை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது  தாக்குதல் நடத்தபடுவதை கண்டிப்பதாக கூறி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில துனை தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 25கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...