பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு 6,000 கன அடியாக குறைப்பு

பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று 93.75 அடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நேற்று ஜூன்.27 மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. மேலும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு 14,000 கன அடி நீர் வினாடிக்கு வந்தது. இதனால் பவானி ஆற்றில் 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.



இந்த நிலையில் இன்று ஜூன்.28 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.75 அடியாக குறைந்தது. எனவே அணையில் இருந்து 6,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...