போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.


கோவை: கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.



பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு, பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆய்வாளர் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...