ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கலந்துகொண்டு கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டார்.


கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 2024-2025 கல்வி ஆண்டின் முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழா இன்று (ஜூன்.19) நடந்தது.



இந்த விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டு மாணவ, மாணவியருக்கு மடிக்கணினியை வழங்கினார்.



உடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் சிவகுமார், கௌரவ விருந்தினர் சென்னை சம்பா பதிப்புகள் நிறுவனத்தின் இயக்குனர் Rtn.,மாருதி, மனித வள மேம்பாட்டு தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...