யூடியூபா் சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்

சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலா்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கோவை சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக அடுத்தடுத்து வந்த புகார்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்தனா்.

சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...