விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி தலைவர்கள் முடிவு – கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறைகளில் நேர்மையானவர்களை, திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற மத்திய அரசு மூன்றாவது முறை இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக வேண்டாம், மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...