கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்கள் கொள்ளையடித்த 3 பேர் கைது


கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ராஜவீதி பகுதியில் செயல்பட்டு வந்த சித்தி என்னும் நகைக்கடையில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று கத்தி முனையில் 4.25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே நகைக்கடையில் வேலை செய்து வந்த ரியாசுதீன் என்பவர் தனது நண்பர்கள் அசாருதீன் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் வாகன தனிக்கையின் போது கர்னாடகாவிற்கு பேருந்து மூலம் தப்பிச் செல்ல முயன்ற மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...