கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபாம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: தமிழின தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் காலை 8.00 மணியளவில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி மிர்த்திகாவுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபார்ம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.



2023 - 2024 கல்வியாண்டில் வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்குதல், மேட்டூர் திமுக-வின் தமிழ் மன்றத்திற்கு LED TV வழக்குதல் போன்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், 100 வார்டு செயலாளர் மேட்டூர் மாணிக்கம், வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், 95 வது வட்ட கழக செயலாளர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...