கோவை குறிச்சியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கோவை மாவட்டம், சுந்திராபுரம் அருகே குறிச்சி சாலையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று மாலை 6 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.



இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் தீ எரிந்து வருவதால் கடும் புகை உருவாகி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்தினரல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...