கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணிநடைபெற்று வருகிறது.



கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று ஜூன்.4, 12 மணி அளவில் எந்த கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் யூகிக்க முடியும். மாலை 4 மணிக்கு மேல் வெற்றி பெறப்போகும் கட்சி எது என்பதை நாம் கணிக்க முடியும்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...