குன்னூர் ரேலியா அணையில் குப்பைகளை அகற்றிய கிளீன்குன்னூர் அமைப்பினர்

நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது ரேலியா அணை. இந்த அணையை சுற்றியுள்ள பத்துமை பகுதியில் கிளீன்குன்னூர் அமைப்பினர் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், குன்னூர் சிட்டிசன்ஸ் பாரம் ஜபரத்தினம், கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா ஜய்யன்னா உள்ளிட்டு வருவாய்துறையினர், வனத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோரும் இணைந்து குப்பைகளை சுத்தம் செய்தனர்.



Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...