இயற்கை விவசாயிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், 20 இயற்கை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்க உள்ளது. நீர் மேலாண்மை மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சிகள் உள்ளடங்கும்.


கோவை: இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் 20 விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, உரம் தயாரித்தல் மற்றும் பல பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...