அரசால் இடை முடக்கம் செய்யப்பட்ட வெல்டெக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997, பிரிவு 3-இன் கீழ் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட தி.வா.வெல்டெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள் வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று முற்பகல் 11 மணியளவில் ஏலம் விடப்படவுள்ளது.



கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலம் குறித்தான மேலும் தகவலை அறிய ஏல நிபந்தனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோவை வடக்கு வட்டாட்சியர் மூலமாக ஏல சொத்தினை ஏலத் தேதிக்கு முன்பாக பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...