அவிநாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக கழகப் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.



இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இன்று (மே.3) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.



உடன் அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...