இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து தொண்டாமுத்தூரில் வாகன பேரணி

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் G.V. நவீன் குமார், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M. ஆகாஷ் ஆகியோர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளோடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...