செல்வபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M.ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈஸ்வர சாமிக்கு செல்வபுரம் சர்க்கிளில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் G.V. நவீன் குமார் MC சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



இளைஞர் காங்கிரஸ் செல்வபுரம் சர்க்கிள் தலைவர் நஃவ்பல், சர்க்கிள் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொண்டாமுத்தூர் சட்டமன்ற செயலாளர் சரவணகுமார், இளைஞர் காங்கிரஸ் 86 வது வார்டு தலைவர் நிசாருதீன், 78 வது வார்டு தலைவர் பிரகாஷ், 79 வது வார்டு தலைவர் விவேக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கோகுல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அர்ஜுன், தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுராஜ், குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி சதீஷ், மாவட்ட செயலாளர் செல்வபுரம் ஆனந்த், மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் காயத்ரி, ரபிக், சந்திரன் மற்றும் 175 க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...