கரூர் திருச்சி ரயில் தடத்தில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கரூர் திருச்சி ரயில் தடத்தில், கரூர் வீரராக்கியம் இடையே லெவல் கிராசிங் எண்.38க்கு பதிலாக தரைக்கீழ்ப்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், 28.03.2017 அன்று அத்தடத்தில் ரயில் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது:

1, ரயில் எண் 76833 திருச்சி கரூர் பயணிகள் ரயில் காலை 11.19 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.42 மணிக்கு ரயில் எண். 76834 பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும். 

2.ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் திருச்சி  வேகப் பயணிகள் ரயில் காலை 11.59 மணிக்கு கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 2.51 மணிக்கு ரயில் எண். 56713 வேகப்பயணிகள் ரயிலாக கரூர் பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும்.

3.ரயில் எண் 56713 திருச்சி  பாலக்காடு டவுன் வேகப் பயணிகள் ரயில் மதியம் 2.27 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.00 மணிக்கு ரயில் எண். 56712 வேகப்பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...